This is an online weblog of Sadish Balasubramanian, written in Tamil Unicode.
இது சதீஷ் பாலசுப்ரமணியன் எழுதும் தமிழ் வலைப் பூ.
சதீஷ் பிறந்தது சுவாமிமலையில் 1976 -ல் ஒரு மார்கழி மாத வெள்ளிக் கிழமை.
அப்பா பாலசுப்ரமணியன், சுவாமிமலை முருகன் கோவிலுக்கு மேலாளராய் இருந்தவர், அம்மாவோ வீட்டுக்கு.
சதீஷ் இப்போது இருப்பது, அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா நகரில், மனைவி மற்றும் இரு மகள்களுடன்.