Comments on: கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ [kanden seethaiyai]

By: வாசகன்
சீதா தற்கொலைக்கு முயலும் பொழுது தான் தடுத்து அனுமன் முன் நிற்கிறான். அப்போது தான் சீதாவும் தன் எண்ணம் தவறு  இராமன் வருவான் என்று உறுதி கொள்கிறாள்

By: கருணாகரமமூர்த்தி
இனித்தாமதம் செயலாகாதென்றிடர் மீசி  என்பது தப்பு. மீசி என்றொரு வார்த்தை

தமிழில் இல்லை. அது வீசி என்று வரச்சாத்தியம் உண்டு.

By: சதீஷ்
நானும் அதையே தான் நினைக்கிறேன் வேளராசி,

வருகைக்கும் கருத்துப் பதிந்தமைக்கும் நன்றி.

By: வேளராசி
தனது கற்புத் திறத்தால் அந்த ஊரையே அழித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என ஒரு பாடல் கூறுகிறது.எல்லையில் உலகங்கள் என் சொல்லினால் சுடுவேன் அதை தூயவன் வில்லிற்கு மாசென்று வீசினேன் எனக் கூறுகிறார்.எனவே அவர் அப்படியொரு முடிவெடுத்திருக்க மாட்டார் என்பது எனது எண்ணம்.

By: சதீஷ்
நானும் அதைப் போல தான் நினைச்சு பாடிக்கிட்டு இருந்தேன். ஆனா, சீதை தன் உயிர் விட யோசித்து இருக்க மாட்டார் என்று தான் நான் நினைக்கிறேன்.

பாம்பே ஜெயஸ்ரீக்கு இந்தப் பாட்டைச் சொல்லிக் கொடுத்தவர்கள் தப்பாய் இருக்கலாம்.

சீதைக்கு எப்படியும் தெரியும் “ராமன் வந்து காப்பாற்றுவான்” என்று. அவர் தற்கொலை எண்ணத்தைக் கொண்டிருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

By: சரவ்
மனச உருக வைக்கற பாடல். சூப்பர்.

“தனித்து தன் உயிர் தன்னை ‘தான்விட’  மகராசி” இல்லையா? (அவங்க உயிரை விட நினைக்கும்போது ராமா ராமா-ன்னு எதிர்பேசி இல்லையா??)