இந்த வீணைக்குத் தெரியாது…

இரயில் சினேகம் என்று ஓர் அருமையான தொலைக்காட்சி தொடர், சிறுவயதில் பார்த்து ரசித்தது.

அதில் வரும் பாடல்களும் மிக அருமை. குறிப்பாக சஹானா ராகத்தில் அமைந்த இந்த பாடல். வி.எஸ்.நரசிம்மன் என்கிற இசை அமைப்பாளர் [ தலைவர் இளையராஜாவிடம் வயலின் வாசித்து இருக்கிறார் ] . மிக நேர்த்தியான இசை இந்த பாடலுக்கு.
வைரமுத்துவின் வரிகளும் சேர்ந்தால், வேறென்ன வேண்டும்.

கேளுங்கள், பாருங்கள்…

4 Responses to “இந்த வீணைக்குத் தெரியாது…”

  1. 1 sundaramon 01 Jan 2007 at 11:00 am link to this comment

    sir,

    Rail Payanangalin Padal-i ketu magizhenden.

    Beautiful and wellsung.

    Thanks for ur post.

    came to ur site from KRS.

    sundaram

  2. 2 அமுதாon 08 Mar 2007 at 6:14 am link to this comment

    நல்ல முயற்சி.. இது போல இன்னும் நிறைய பாடல்கள் உள்ளது.. தேடித் தந்தால் கோடி புண்ணியம்……….ந்ன்றி…

  3. 3 Meena Mukeshon 12 Apr 2008 at 9:27 pm link to this comment

    You have an excellent taste man……..

    I need to download that song. Can u send me?

    Best Wishes.

  4. 4 adminon 13 Apr 2008 at 10:54 am link to this comment

    நன்றி மீனா முகேஷ்,

    என்னிடத்தில் இதன் mp3 இல்லை. அதனால் தான் youtube link கொடுத்து இருக்கிறேன்.

    சதீஷ்

Trackback URI | Comments RSS

Leave a Reply