Comments on: “பூ” – படத்தின் பாடல்கள்

By: surya
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தரமான தமிழ் படம். Xlent Songs.

திரைப்படத்திற்கும் விமர்சனத்திற்கும் வாழ்த்துக்கள்

By: சதீஷ்
நன்றி நெல்லைதமிழ்,

எத்தனையோ பேர் பாராட்டினாலும், இன்னொரு தமிழனின் பாராட்டைக் கேட்பது இன்னும் மகிழ்ச்சி.

By: நெல்லைதமிழ்
ஒரு தமிழர் தலைசிறந்த பல Themes களை வடிவமைத்து இலவசமாய் அளிப்பது என்பது எங்களை பொறுத்தவரையில் பெருமைப்படக்கூடிய விஷயம் தானே… உங்களை பாராட்டத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.

By: சதீஷ்
இந்தத் தளத்தை தேடிக்கொண்டிருந்தீர்களா? அப்படி என்ன விசேஷம்?

By: நெல்லைதமிழ்
நானும் அந்த படப்பாடல்களை அறைகுறையாய் கேட்டேன். நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் தளத்தை தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன்.