சமீபத்தில் ரசித்த பாடல்கள்

“ஏம்பா லேட்டஸ்ட்டா எத்தனையோ பாட்டு வந்துகிட்டு இருக்கே, அதுல உனக்கு பிடிச்ச பாட்டு பத்தி எழுதலாமுல்ல ?”
என்று நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட பல பேருக்காக என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், லிஸ்ட்டுக்குப் போயிடுறேன்.

பாடல் - குரல் - இசை - படம் என்ற வரிசையில் படிக்கவும்.

1. காற்றின் மொழி - பலராம் - வித்யாசாகர் - மொழி.
2. சஹானா தூரல் - உதித் நாராயண், சின்மயி. - ஏ.ஆர்.ரகுமான் - சிவாஜி
3. ஆசப் பட்ட எல்லாத்தையும் - ஹரிஹரன் - தேவா - வியாபாரி
4. கொஞ்சம் கொஞ்சம் - கார்த்திக் - தலைவர் இளையராஜா - மாயக்கண்ணாடி
5. பொறந்திருச்சி காலம் - டி.கே.கலா, சைந்தவி - வித்யாசாகர் - சிவப்பதிகாரம்.

இன்னும் சொல்வேன்.

Trackback URI | Comments RSS

Leave a Reply