உங்களால் முடிந்தவரை விரைவில் உதவுங்கள்

செந்தில்நாதன் என்பவர், சிங்கப்பூரில் இருதயக் கோளாறினால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உங்களால் முடிந்தவரை விரைவில் உதவுங்கள்.
Help Senthil Nathan!

Update on August 25th 2009:

“சிங்கை நாதனுக்கு உதவுங்கள்” என்று பதிவு போட்டு ஒரு வார காலத்தில் தேவைப்படும் பணத்தில் கிட்டத்தட்ட பாதி அளவு கிடைத்தது ஒரு சாதனை. இது வரையில் கிட்டத்தட்ட 75,000 SGD சேர்ந்த்திருக்கிறது. இதற்காக தங்களது சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து முகம் தெரியாத நண்பனுக்காக ஓடி ஓடி உழைத்த நல்ல உள்ளங்களை என்றும் நன்றியுடன் நினைத்துக்கொள்வோம்.

Update on Aug 28th 2009

செந்தில் நாதன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றது.

Comments are closed at this time.