Comments on: கல்லூரி திரைப்படம் - பாலு மகேந்திரா கருத்து - என் பார்வை

By: Shri Ramesh Sadasivam
தர்மபுரியில் மூன்று பெண்கள் எரிக்கப்பட்ட போது… இயக்குனர் ரா. பார்த்திபன் ஒரு கவிதை எழுதினார், “த்ரீ ரோஸஸ் “- கவிதையின் தலைப்பு. கவிதை நினைவில்லை… அதன் அர்த்தம் இது தான்…” வேண்டுமானால் குற்றம் செய்பவரை தண்டிக்க சொல்லும் புத்தகங்களை எரித்துவிடுங்கள்… அப்பாவிகளை அல்ல.”  அதே ஆதங்கத்தை தான் “கல்லூரி” திரைப்படமும் வெளிப்படுத்துகிறது. கல்லூரி மாணவர்களின் உலகம் வேறு. அவர்கள் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள் ஆகியவை எந்த விதத்திலும் அந்த அரசியல்வாதிகளுடன் தொடர்புடையது அல்ல. அவர்கள் சந்தித்து கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. அப்படியிருக்கும் போது சில குண்டர்கள், குடித்து விட்டு, பேருந்தை எரிப்பது என்பது மனித உருவில் பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தானே காட்டுகிறது….? இதை பதிவு செய்ய வேண்டியது ஒரு கலைஞனின் கடமையல்லவா?   இதை பார்த்தாவது மனித இனம் தன் காட்டு மிராண்டி வழிகளை கை விடாதா என்கிற ஏக்கம் தான் அந்த திரைப்படம். இது புரியவில்லை என்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், “நம் மகளோ… தங்கையோ அந்த பேரூந்தில் இருந்திருந்தால்… நாம் யார் மீது கோபப்படுவோம், என்பதை சிந்தித்து பாருங்கள்…” பாலாஜி சக்திவேல் எதையும் சொல்லவில்லை, ஒரு சம்பவத்தை நமக்கு படம்பிடித்து காட்டுகிறார்…அது உங்கள் மனசாட்சியை உலுக்காவிட்டால் அது அவர் குற்றமல்ல. பாலுமகேந்த்ரா இதை புரிந்து கொள்ள வேண்டும்…ஆவணப் படமாக எடுத்தால் எத்தனை பேர் பார்ப்பார்கள்..?

By: vanan
dharmapuri incident should be forgetten but still they are remembering through “kallauri”

cinema and it has commercialised and point of view the real fact has known to director

their is no solution for that incident (dharmapuri) .

dir.balu statement i accepted

By: சதீஷ்
prabhuraj,

I see what you are trying to convey, but if you have seen this movie once, you will understand that “making money” was not the motive in making this movie.

“Kalluri” made us understand how many dreams may have been killed by that incident. It was a very touching movie.

By: prabhuraj
dont tell Balu mahendra as fool

i will be happy if they have taken as a Documentory.In tamil nadu only bluddy cinema peoples making everything as fantacy.You cant see a mainstream Bengal movie contains NANDIGRAM ISSUE.i watched that same issue in the form of : theatre PLAY,a documentory and a Short film.

we foolish people are thinking mainstream cinema is the only source of entertaining,communication.i strongly condomn rosavasanth’s comments.

By: vivek
i was a student in dharmapuri while the girls were burnt . i went with some people to see that bus and to rescue but it went in vain. already the girls in the bus was died and we could not save them. we cried lot there. after watching that movie college days came to my eyes.

By: Vinoth Kumar
கல்லூரி திரைப்படம் - பாலு மகேந்திரா கருத்து - என் பார்வை

என்னை பொறுத்த வரை இந்த படத்தை எடுத்தவர் காதல் பட இயக்குனர் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இவருடைய முந்தய படத்தின் திரைக்கதைக்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒற்றுமையே கிடையாது. ஒற்றுமை என்றால் அந்த படத்தில் இருந்த தெளிவு இந்த படத்தில் இல்லை,அவருக்கே தெரியவில்லை கதையை எப்படி இயக்குவதென்று. என்னை பொறுத்தவரை இந்த படம் என்னை துளியும் ரசிக்க வைக்க வில்லை… அவர் எந்த கருத்தை ஆணி தரமாக சொல்ல வந்தார் என்பதும் எனக்கு புரியவில்லை… நமது இயக்குனர் பாலு மகேந்த்ரவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்…

நன்றி

அன்புடன் வினோத்