Comments on: நேபாளி - திரை விமர்சனம் [Nepali - Movie Review]

By: கீதா
படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோன்னு தோணுது…

மீரா ஜாஸ்மினின் நடிப்பு அபாரம். முதலில் மீரா இந்தப் படத்துக்கு ஏன் தேர்ந்தெடுத்தாங்க.. அவங்க பரத்துக்கு கொஞ்சம் வயசானவங்களா தெரிவாங்களேன்னு யோசிச்சேன்.. மீராவின் வயசு கம்மின்னாலும் சீனியர் ஆர்டிஸ்ட் இல்லையா? அதனால் படம் பார்க்கும்போது ஒரு பழைய படம் போல தெரிஞ்சது ஆரம்பத்துல..

ஆனா பின்னி எடுத்துட்டாங்க நடிப்புல. மீரா ஜாஸ்மின் = நடிப்பு + அழகு

அப்புறம் சிச்சுவேஷன் - இந்த வார்த்தைக்கு சூழ்நிலைங்கிறது சரியா இருக்குமோ?

காட்சிச் சூழலுக்கு ஏற்ப இசையமைத்தார், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இசையமைத்தார்.. இப்படி எழுதினா சரியா வருமோ??

அன்புடன்

கீதா

By: நேபாளி - திரை விமர்சனம் « ஒரு ரசிகன்
[...] “நேபாளி” படத்தின் விமர்சனத்தை இங்கே [...]

By: சதீஷ்
பிரகாஷ்,

கதையின் மேலோட்டம் என்ன, முழுக்கதையுமே சொல்றதுக்கு நம்ம சன் டிவி திரை விமர்சனம் இருக்கே. அதையே ஏன் நாமும் செய்யணும்?

55% மதிப்பெண் என்றால் ‘+’ அதிகமாக சொல்லவேண்டும்.

அடுத்த விமர்சனப் பதிவிலே இம்ப்ரூவ் செய்வோம்.

சரவ்.

அ.த.மகன் ன்னா யாருன்னு ரொம்ப குழம்பிப் போய்ட்டேன். அட நம்ம ATM ன்னு சொன்னா புரிஞ்சுக்கப் போறேன்.

காட்சி அமைப்புன்னு சொல்றது நல்லா இருந்தாலும், சிச்சுவேஷன் னு நான் சொன்னா நீங்க என்ன புரிஞ்சுக்கிறீங்களோ, அந்த அர்த்தம் முழுமையா வெளிப்படலை, இல்லையா?

யோசிப்போம்.

By: sarav
நல்ல முயற்சிதான். ச.போடாதே, அ.த.மகனுக்கு அப்புறம் வந்த படங்களோட பாடல்கள் எதுவுமே மனசுல நின்ன மாதிரி தெரியல.

கதையை, காட்சி அமைப்புகளை உணர்ந்து இசை அமைத்திருக்கிறார் -ன்னு சொன்னா பொருந்துமா?

சிச்சுவேஷனுக்கு இணையான தமிழ் வார்த்தையை இன்னும் யோசிச்சிட்டுதான் இருக்கேன்!!

By: பிரகாஷ் பாலா
நல்ல முயற்சி…. பொதுவாக விமர்சனம் என்ற பெயரில் கதையை சொல்லிவிடுவார்கள். அப்படியில்லாமல் விமர்சனம் செய்திருப்பது பலே!!!. ஆனால் கொஞ்சம் கதையின் மேலோட்டத்தை சொல்லலாம்.

55% மதிப்பெண் என்றால் ‘+’ அதிகமாக சொல்லவேண்டும்.

இன்னும் பல படங்களின் விமர்சனங்களை எதிர் நோக்கும்…..

- பிரகாஷ் பாலா