May 11, 2008 -
என்னவென்று சொல்வது
No Comments
என்னவென்று சொல்வது
No Comments அன்னையர் தின வாழ்த்துக்கள்
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் உளங்கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் மகள் பிறந்த போது, என் மனைவி அருகில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். உலகத்தின் எல்லா தாயும் [என்னுடைய மற்றும் உங்களுடைய] வணக்கத்திற்குரியவர்கள்.
அன்னையர் தினத்திற்கான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.