Comments on: அறை எண் 305-ல் கடவுள்

By: சதீஷ்
ஆம் முகுந்தன். இந்த விமர்சனம் சற்றே அவசரமாகப் பதிவிடப்பட்டுவிட்டது. அடுத்த முறை முழுமையாய் எழுத முயற்சிக்கிறேன்.

-சதீஷ்

By: Mukundan
சதீஷ்,

நீங்கள் சொன்னது ரொம்ப சரி.படம் முழுக்க போதனைகள்.ஆனால் கீதா எழுதியது போல் சில காட்சிகள் நம்மை ரொம்ப யோசிக்க வைத்தது.

நகைச்சுவையை எதிர்பார்த்ததில் ஏமாற்றமே.

சில காட்சிகள் மனதை கனக்க செய்தது..

முகுந்தன்

By: சதீஷ்
நன்றி கீதா, உங்கள் பார்வையைப் பதிந்தமைக்கு.

படத்தின் சில நல்ல விஷயங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

By: கீதா
வணக்கம்

படம் பரவாயில்லைங்க பார்க்கலாம். நிறைய விஷயங்கள் இரசிக்கிற மாதிரி இருந்தது.. முழு நீள நகைச்சுவை படத்தை எதிர்பார்த்துக்கிட்டு பார்த்தா பிடிக்காதுதான்.

ஜாவா கணேசன் கதாபாத்திரம் நல்லாயிருக்கு, லாட்ஜ் மானேஜர் (M S  பாஸ்கர்), கஞ்சா கருப்பு(?) இவர்களோட அந்த புத்தர் சிலை நகைச்சுவை இரசிக்க வைச்சுது..

கூட்டநெருக்கடியும், வாகன நெரிசலுமான சாலையைக் காட்டி இதுதானே நீ படைச்ச உலகம்னு கடவுளைக் கேட்கும்போது உடனே அவர் விஷ்ஷ்ஷ்க்க்னு கை அசைக்க.. பழங்கால மண்பாதை.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குடிசை வீடு.. நிறைய மரங்கள்.. இப்படி ரம்யமான இடத்தைக் காட்டி இதுதான் நான் படைச்சது.. இன்னும் கேட்டா நான் படைச்சப்ப வெறும் மரங்கள் தான் இருந்ததுன்னு கடவுள் சொல்வார்.. நிச்சயம் ஒரு கணம் எல்லாரும் யோசிச்சிருப்பாங்க.. மனசாட்சி உள்ளவங்க கண்டிப்பா நாமும் இந்த மாற்றத்துக்கு காரணம்னு ஒத்துக்கிட்டிருப்பாங்க.. இனி இப்படி நம்ம உலகத்தைப் பாழாக்கக்கூடாதுன்னு (அட்லீஸ்ட் மனசுலயாவது) யோசிச்சிருப்பாங்க..

இப்படி நிறைய யோசிக்க வைச்ச படம் இது. எல்லோரும் ஒரு தடவை பார்க்கலாம்.. நான் இன்னும் ஒருமுறை கூட பார்ப்பேன்.

அன்புடன்

கீதா