Sep
29
2012
நானும் ஒரு பாடகன்
சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் "சூப்பர் சிங்கர் 2012"-இல், நானும் ஒரு பாடகன் என என் பெயரைக் கொடுத்தேன். குரல் தேர்வுச் சுற்றைத்(Audition) தாண்டி, கிராமியப் பாடல்கள் சுற்றையும்(Folk Songs) தாண்டி, காதிற்கினிய கானங்கள்(Melody Songs) சுற்று...