Archive for the Tag 'பல்ராம்'

சமீபத்தில் ரசித்த பாடல்கள்

“ஏம்பா லேட்டஸ்ட்டா எத்தனையோ பாட்டு வந்துகிட்டு இருக்கே, அதுல உனக்கு பிடிச்ச பாட்டு பத்தி எழுதலாமுல்ல ?”
என்று நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட பல பேருக்காக என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், லிஸ்ட்டுக்குப் போயிடுறேன்.
பாடல் - குரல் - இசை - படம் என்ற வரிசையில் படிக்கவும்.
1. காற்றின் மொழி - பலராம் - வித்யாசாகர் - மொழி.
2. சஹானா தூரல் - உதித் நாராயண், சின்மயி. - ஏ.ஆர்.ரகுமான் - சிவாஜி
3. ஆசப் பட்ட எல்லாத்தையும் - ஹரிஹரன் [...]