Posts from the 'நாட்டு நடப்பு' Category

ஜர்கண்டி ஜர்கண்டி – கூச்சண்டி கூச்சண்டி

ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கி, அடுத்து அட்லாண்டா விமானம் பிடிக்க ஒன்றரை மணி நேரம் தான் இருந்தது. இதற்கிடையில் ஒரு பஸ், ரெண்டு எஸ்கலேட்டர்கள், ஒரு ட்ரெயின் இவற்றைக் கடக்க ஓடிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் வந்த ஒரு நபர் “நான் சிகாகோ போறேன், நீங்க அட்லாண்டா தானே போறீங்க, இவங்களை அந்த கேட் வரை கொண்டு போய் விட்டுடுங்களேன் ப்ளீஸ்’ என்று தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த ஒரு தம்பதியரைக் காட்டினார். “அடடா எனக்கு சுத்தமா […]