Posts from the 'நான் பாடிய பாடல்' Category

பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்… திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள். இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம் ( குறிப்பாக சிவபுராணம்) பாடப்படுகிறது. தாரை தப்பட்டை ராஜா சாரின் ஆயிரமாவது படம். அதன் பின்னணி இசையில் இரு வேறு இடங்களில், […]

மேலும் சில பாடல்கள் – என் குரலில்

பாடும் திறமையுள்ள நண்பர்கள் சேர்ந்து மாதமொரு முறை சந்திப்போம்.
அதுபோன்ற சந்திப்புகளில் நான் பாடிய பாடல்களில் இருந்து சில, உங்கள் பார்வைக்கு.
பார்த்து கமெண்ட்டுங்கள்.

நானும் ஒரு பாடகன் – இந்த முறை (2013)

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “நம்ம ஊரு சிங்கர்ஸ்”-இல், நானும் ஒரு பாடகன் என பங்கு கொண்டேன். அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி. போற்றிப் பாடடி பொண்ணே – தேவர் மகன் – கிராமியப் பாடல்கள் சுற்று Folk Songs Round விழி மூடி யோசித்தால் – அயன் – மேற்கத்தியப் பாடல்கள் சுற்று Western Songs Round அம்மா என்றழைக்காத […]

நானும் ஒரு பாடகன்

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “சூப்பர் சிங்கர் 2012”-இல், நானும் ஒரு பாடகன் என என் பெயரைக் கொடுத்தேன்.
குரல் தேர்வுச் சுற்றைத்(Audition) தாண்டி, கிராமியப் பாடல்கள் சுற்றையும்(Folk Songs) தாண்டி, காதிற்கினிய கானங்கள்(Melody Songs) சுற்று வரை வந்தேன்.
அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம்