Posts from the 'பிடித்த பாடல்' Category

இதோ ஒரு வைர முத்து

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் வந்த தூரம் கொஞ்ச தூரம் சொந்தமில்லை எந்த ஊரும் தேவையில்லை ஆரவாரம் — — நேற்று மீண்டும் வருவதில்லை நாளை இங்கே தெரிவதில்லை இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது வைரமுத்துவின் இந்த பாடல் ‘ரயில் சினேகம்’ தொடருக்காக வந்தது. நினைவில் தங்கியதை எழுத்தில் பதிக்கிறேன். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

எங்க ஊரு பாட்டுக்காரன்

காலை நேரத்தில் அலுவலகம் நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான் குமார். அமெரிக்காவின் நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில். திடீரென்று குறுக்கே வரப் போவதில்லை எந்த ஆட்டோக்காரனும். பின்னால் இருந்து ஹாரன் அடிக்க போவதில்லை யாரும். நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, காரின் சிடி ப்ளேயரைத் தட்டி விடுகிறான்… “பூ வைச்சி பொட்டும் வைச்சி மேளம் கொட்டி கல்யாணம் பூ மஞ்சம் போட்டுக் கூட எங்கே அந்த சந்தோஷம்…” அது ஆஷா போன்ஸ்லெ வா, லதா மங்கேஷ்கரா ?உம்ம்ம்…ஆஷா […]

Pages:«123