1

நானும் ஒரு பாடகன்

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “சூப்பர் சிங்கர் 2012”-இல், நானும் ஒரு பாடகன் என என் பெயரைக் கொடுத்தேன்.
குரல் தேர்வுச் சுற்றைத்(Audition) தாண்டி, கிராமியப் பாடல்கள் சுற்றையும்(Folk Songs) தாண்டி, காதிற்கினிய கானங்கள்(Melody Songs) சுற்று வரை வந்தேன்.
அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம் Continue Reading

செந்தமிழ்த் தேன் மொழியாள் – எனது குரலில்

சென்ற வாரம் நண்பன் எட்வின் வீட்டில், ஈஸ்டர் கொண்டாடிய போது, நான் பாடிய ஒரு பாடல். கேட்டு அல்லது சிரித்து மகிழுங்கள்…..
Continue Reading