0

காதல் என் வாழ்வில் – ரவி, ஹரி, சூப்பர் சிங்கர் 2008

சில வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 2008 [Super Singer 2008] நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்தப் பாடலை போட்டியில் பங்கேற்றுக் கொண்டிருந்த, ரவி மற்றும் ஹரி [சகோதரர்கள்] பாடத் தொடங்க, ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். What an excellent Composition!!! இந்தப் பாடல், அவர்களே இயற்றி இசையமைத்த பாடல்… Continue Reading

5

“பூ” – படத்தின் பாடல்கள்

எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய பாடல்கள், வெளிவர இருக்கும் “பூ” என்கிற திரைப்படத்தில் இருக்கிறது. இயக்குனர் “சசி” ஏற்கெனவே நல்ல படங்களைக் [உ.ம். சொல்லாமலே, டிஷ்யூம்] கொடுத்த இயக்குனர். பொதுவாக இவர் படத்தில் பாடல்களும் சிறப்பாகவே அமைந்து இருக்கும். இந்தப் படத்தில் குறிப்பாக சின்மயி பாடிய “ஆவாரம் பூ”, குழந்தைப்… Continue Reading

7

கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ [kanden seethaiyai]

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் பதிவின் பாடல். பாடல் : கண்டேன் சீதையை பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர் இசைத் தொகுப்பு: Listener’s Choice – Sold online at Amazon.com ராகம்: பாகேஸ்ரீ [Bageshri] தாளம்: ஆதி [திஸ்ர நடை] அனுமன் இலங்கை சென்று, சீதையைக்… Continue Reading

4

எப்படி மனம் துணிந்ததோ- பாம்பே ஜெயஸ்ரீ

அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன். இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம். பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho] இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர் பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ ராகம்: ஹுசைனி இசைத்தொகுப்பு: அமிர்தம் ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப… Continue Reading

1

யுவன் இசையில் ராஜா பாடிய பாடல்கள்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார். யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை. “எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” – நந்தா “நம்ம காட்டுல மழ பெய்யுது” –… Continue Reading