Jul
17
2010
நெஞ்சுக்கு நீதி – குறும்படம்
சமீபத்தில் கலைஞர் தொ.காவில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. நளன் என்கிற ஓர் இயக்குனரின் "சீரியஸ் காமெடி". மிகவும் ரசித்தேன். சமீபத்தில் YouTube இல் தென்பட்டது. முழுப்படமும் ஐந்து நிமிடங்கள் தான் ஆனால் இரண்டு பாகங்களாக...