என்னவென்று சொல்வது

வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா

தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது.

இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அது இப்போது இங்கே உங்களுக்காக !

7 thoughts on “வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா

  1. மிக அருமையானதொரு வலைப்பக்கம் சதீஷ். “கருத்து” மேடைக்கு உங்களையும் நான் வரவேற்கிறேன். உங்கள் உணர்வுகளை அங்கும் பதிவு செய்யலாம். மற்றவர்களின் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளலாம்

  2. Can’t express my gratitude in words… thanks a zillion for this wonderful contribution…just what I was looking for.

  3. Hi Sathish,

    I just now visited your site. I could not download the PDF format of the Great Maestro’s life story (Varalattru Suvadugal) . Kindly send the URL if possible . I would be grateful to you.

    Thanks
    Gunasekaran A
    Madurai

Leave a Reply