எதேச்சையாக இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தது.
தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்.
கற்பனையான கடிதம் தான், ஆனால் நெகிழ வைத்தது.