சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, "அச்சமுண்டு அச்சமுண்டு" திரைப்படத்தை, திரையரங்கில் சென்று பார்த்தேன். வெளியான முதல் நாளிலேயே பார்த்திருக்க வேண்டியது, எப்படியோ தள்ளித் தள்ளிப் போய், "இன்று இப்படம் கடைசி" என்று தெரிந்தபிறகு கடைசி நாளில், குடும்பத்துடன் சென்று...