(குமாரின் பயணம் தொடர்கிறது..) குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை… ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு… இது அவனுக்கே அவனுக்கான நேரம்… அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்.. சில பாடல்களைக் கேட்ட...