1

மிஷ்கினின் நந்தலாலா

வெகுநாட்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நந்தலாலா திரைப்படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்று இந்த முன்னோட்டம் தெரிவிக்கிறது,
I can’t wait!

இயக்குனர் மிஷ்கின், இசை இளையராஜா இருவரும் இணைந்து கலக்கியிருக்கிறார்கள்.
முன்னோட்டத்தின் பின்னணி இசையே மிரள வைக்கிறது.

sadish

One Comment

  1. சிறந்த முன்னோட்டம்.. இசைக்கும், படத்தைப் பார்த்தபின் வரப்போகும் மனநிலைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *