3

கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்

அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் இசையத்துப் பாடல்கள் எழுதி, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள். இப்பவும் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இன்றும் நெஞ்சில். Continue Reading