தினம் ஒரு கவிதை என்றொரு யாஹு குழு உண்டு…தற்போது முழு மூச்சாக இயங்கவில்லை எனினும் அதில் நான் ரசித்த கவிதைகள் நிறைய உண்டு… அதில் சில கவிதைகளை மீண்டும் பதிப்பிக்கிறேன் உங்களுக்காக. கல்லெறிதல் சாலையைச் செப்பனிடுவதற்காக கொட்டப்பட்ட மணலில் தான் கோவில்...