4

2005 – சில நினைவுகள் – பகுதி 1

இதோ வந்துவிட்டது 2006.

அதே போல இந்த வருடத்தை நினைவு கூர்வதற்கும் இது சரியான நேரம் தானே ?

இந்த வருடத்தில் என் மனம் கவர்ந்த 5 பாடல்களைப் பற்றி இப்போது பேசுவோம். பிடித்த மற்றவை பற்றி அடுத்த பதிவில்.

5. ஐயங்காரு வீட்டு அழகே
படம்: அன்னியன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

கேளுங்களேன்

4.மயிலிறகே மயிலறகே

படம்: அன்பே ஆருயிரே
பாடியவர்கள்: மதுஷ்ரி, நரேஷ் ஐயர்
இசை: A.R.ரெஹ்மான்

கேளுங்களேன்

3.காற்றில் வரும் கீதமே

படம் : ஒரு நாள் ஒரு கனவு.
பாடியவர்கள் : ஹரிஹரன், இளையராஜா, பவதாரிணி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்.
இசை: எங்கள் தலைவரன்றி வேறு யார் ?

கேளுங்களேன்

2.உயிரே என் உயிரே

படம் : தொட்டி ஜெயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக், அனுராதா ஸ்ரிராம், பாம்பே ஜெயஷ்ரி
கேளுங்களேன்

1.ஒரு மாலை இள வெயில் நேரம்…
படம் : கஜினி
பாடியவர்கள் : கார்த்திக்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
கேளுங்களேன்

உங்களது டாப் 5 பாடல்களைப் பற்றி மறுமொழியுங்களேன்.

மேலும் தொடர்வோம்.

sadish

4 Comments

 1. எனக்கு பிடித்த வரிசை

  1. காற்றில் வரும் கீதமே ( ஒரு நாள் ஒரு கனவு)
  2. உயிரெ என் உயிரே (தொட்டி ஜெயா)
  3. யாரிடமும் தோன்றவில்லை (தொட்டி ஜெயா)
  4. ஓ சுகுமாரி (அன்னியன்)
  5. சாமி கிட்ட சொல்லிப்புட்டேன்(தாஸ்)

  அன்புடன்
  கீதா

 2. Dear Sadhish,
  Unga tamil blog il ennal ungal writings ai padika mudiyaradhu. Windows 2000 version ai ippodhu dhan pottu iruken. Elllam padithen.
  Pl continue your thoughts!!!

  With Love,
  Usha Sankar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *