5

“பூ” – படத்தின் பாடல்கள்

பூ திரைப்படம்எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய பாடல்கள், வெளிவர இருக்கும் “பூ” என்கிற திரைப்படத்தில் இருக்கிறது.
இயக்குனர் “சசி” ஏற்கெனவே நல்ல படங்களைக் [உ.ம். சொல்லாமலே, டிஷ்யூம்] கொடுத்த இயக்குனர். பொதுவாக இவர் படத்தில் பாடல்களும் சிறப்பாகவே அமைந்து இருக்கும்.
இந்தப் படத்தில் குறிப்பாக சின்மயி பாடிய “ஆவாரம் பூ”, குழந்தைப் பாடகர்களால் பாடப்பட்ட “ச்சூ ச்சூ மாரி” இரண்டு பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது. கேட்டுப் பாருங்கள்.

sadish

5 Comments

  1. நானும் அந்த படப்பாடல்களை அறைகுறையாய் கேட்டேன். நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் தளத்தை தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன்.

  2. இந்தத் தளத்தை தேடிக்கொண்டிருந்தீர்களா? அப்படி என்ன விசேஷம்? 🙂

  3. ஒரு தமிழர் தலைசிறந்த பல Themes களை வடிவமைத்து இலவசமாய் அளிப்பது என்பது எங்களை பொறுத்தவரையில் பெருமைப்படக்கூடிய விஷயம் தானே… உங்களை பாராட்டத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.

  4. நன்றி நெல்லைதமிழ்,
    எத்தனையோ பேர் பாராட்டினாலும், இன்னொரு தமிழனின் பாராட்டைக் கேட்பது இன்னும் மகிழ்ச்சி.

  5. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தரமான தமிழ் படம். Xlent Songs.

    திரைப்படத்திற்கும் விமர்சனத்திற்கும் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *