0

சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டி

சிறில் அலெக்ஸ் மீண்டும் ஒரு சிறுகதைப் போட்டியைத் தொடங்கி இருக்கிறார். இந்த முறை அறிவியல் புனைகதைகளுக்கான போட்டி. அவசியம் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால் நானும் வருகிறேன்.

6

சுஜாதாவின் பார்வையில்…சிறுகதை என்பது

சுஜாதா எழுதிய “சிறுகதை பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்கிற கட்டுரையைப் படித்தேன். அதில் இருந்து ஒரு துளித் தேன் இங்கே. இனி அவ்வபோது இது போன்ற விஷயங்களைப் பதிய முனைகிறேன். சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா? எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதி தான் அதற்கு.… Continue Reading

10

குறும்பு செய்ய விரும்பு

சிறுகதைப் போட்டிக்காக… சென்னை எக்மோரில் அந்த ட்ரெயின் வந்து நிற்கும்போது, காலை மணி 6.30. நகரம் அப்போதே பரபரப்பாகத் தொடங்கி இருந்தது… ஒரு கையில் சூட்கேசும், தோளில் ஹேண்ட் பேக் ஒன்றும் சுமந்தபடி மெதுவாக பெட்டியில் இருந்து இறங்கினான் கண்ணன். அவன் கண்களைப் பார்த்தால், தூங்கி பல நாட்கள் ஆனது போல் இருந்தது. ஏதோ ஒரு… Continue Reading