வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து
2010-இல் உலகம் எப்படியிருக்கும் என்று சில கற்பனைகளை, 2005-இல் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா.. 2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன. புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல் – செல் ஃபோன்கள் இரட்டிப்பாகும்.… Continue Reading