0

ஜெயச்சந்திரனின் பாடல்கள்

இந்த வாரம் தேன் கிண்ணத்தில், ஜெயச்சந்திரனின் பாடல்களை ஒலிபரப்புவதாக அறிந்தேன். மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடி இருந்தாலும், தமிழ் சினிமாவின் சில சிறந்த பாடல்கள் இவர் குரல் வழி வந்திருக்கின்றன. மென்மையான, நெஞ்சை வருடும் குரல் கொண்ட இவரின் பாடல்களை, இந்த வலைப்பதிவில் கேட்டு மகிழலாம்.

3

எனக்குத் தெரிந்த தமிழ்ப் பட இயக்குனர்

வலைப்பதிவின் மூலம் அறிமுகமான நண்பர், திரு.அருண் வைத்யநாதன், இப்போது ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர். பிரசன்னா, ஸ்னேகா நடிக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார். படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்த தகவல்களை மக்களுக்கு, நேரடியாகவே ஒரு வலைப்பூ மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம்… Continue Reading

8

கல்லூரி திரைப்படம் – பாலு மகேந்திரா கருத்து – என் பார்வை

சமீப காலத்தில் வந்த நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் என்னை பாதித்த திரைப்படங்களில் ஒன்று ‘கல்லூரி’. சேவியர் தன்னுடைய வலைப்பதிவில், பாலு மகேந்திரா கூறியதாக எழுதி இருந்தார். பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார். இத்தகைய… Continue Reading