Nov
19
2006
காற்றில் வரும் கீதமே…
ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன். அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்…. சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. பாடல் : காற்றில் வரும் கீதமே…என்...