ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன்.
அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்….
சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ…
இசை : தலைவர் இளையராஜா
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, ஹரிஹரனுடன் தலைவரும்.
என்ன ஒரு அற்புதமான பாடல்…கல்யாணி ராகத்தின் சாயலில் இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தைக் கண்ணில் நிறுத்த வேண்டிய காட்சியமைப்பு….
இந்த பாடலின் ராகத்தில், தாராளமாக எந்த கடவுளுக்கும் பாடல் எழுதிப் பாடலாம்…அப்படி ஒரு தெய்வாம்சம் இதில் உணர்கிறேன்…
நீங்களும் கேட்க, கீழே க்ளிக்குங்களேன்…
[audio:Hariharan-SGoshal-Bhava-Katril-Varum.mp3]
அற்புதம். அருமையான முயற்சி இனிமையான பாடல்.
என்ன plugin என்று சொல்லி என்னைப் போன்றவர்களுக்கும் உதவுங்களேன்.
மிக்க நன்றி
ரமேஷ்
நன்றி ரமேஷ்.
Plugin is here http://www.1pixelout.net/code/audio-player-wordpress-plugin/
-சதீஷ்
உடனடியாக பதிலளித்தமைக்கு நன்றி சதீஷ்.
உங்களுடைய வலைத்தளத்தை நீங்களே நடத்துகிறீர்களா?
அந்த பாடல் உங்களுடைய வலைத்தள்த்திலேயே இருப்பதை அறிந்தேன்.
இந்த plugin ஐ ஒரு commerical service ல் (blogspot, wordpress) எப்படி பயன்படுத்துவது என்ற எனக்குத் தோன்றவில்லை.
ஏதாவது சுட்டி இருந்தால் அளித்து உதவுங்கள். நன்றி.
Got it. WordPress.org வழியாகச் சென்று சூட்சுமத்தை அறிந்து கொண்டேன்.
Nice blog!I enjoy listening nice songs!I just start learn to read Tamil so i’ve some difficult to read it!
அற்புதம்…… நீண்ட நாட்களாக மனம் இந்த பாடலுக்காக ஏங்கியது….நன்றி நண்பரே…….இன்னும் நிறைய பாடல்கள் வேண்டி உள்ள்து… தேடித் தரவும்…..நன்றி……
it is very nice song.
Wow!! Wonderful song and a great website. Thanks for such a nice experience.
Satish
First of all , Your “Appa” moved me so much that It reminded my beloved father whom I lost him immediately after graduating my BE.
Also Need to know the full story (audio) of Raja abt Kaviarasu Kannadasan. Am an ardent disciple of Kaviarasu and am in search of most of his literarcies.
Your help is much appreciated.
Thanks
Ramesh
நன்றி ரமேஷ்.
Unfortunately I do not have the complete audio clipping I posted on http://kirukkals.com/archives/33
I will let you know if I come across any Kannadasan materials in future.
Hello Sathish,
This is very good song.
Could you please add this song lyrics as well 😉
Regards,
Parthasarathi
Sadish,
How to submit a comment in Tamil ? Is there any software to download ? Pl. guide.
thanks to you