0

பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்… திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள். இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம்… Continue Reading

0

இது தந்தையின் தாலாட்டு (A Father’s Lullaby)

Ilaiyaraaja-Thaalattum-Thanthai

சில நாட்களுக்கு முன், இசைஞானி இளையராஜா, நியூ ஜெர்ஸிக் கச்சேரியின் இறுதியில் பாடிய பாடலை, யூடியூபில் காணக் கிடைத்தது. மீண்டும் மீண்டும் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேன். கடல்கடந்து வாழ்ந்தாலும், அவர் இசை கடந்து வாழ முடியாத என் போன்ற பல ரசிகர்களின் இதயம் தொட்டு வருடிய பாடலாக அது ஒலித்தது. “தென்பாண்டிச் சீமையிலே” – பாடலின்… Continue Reading

0

போறானே போறானே (Poraaney Poraaney)

சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. புதிய இசையமைப்பாளர் எம்.கிப்ரன் என்பவரின் இசையமைப்பில், ரஞ்சித் மற்றும் நேஹாவின் குரல்களில் மிக இனிமையாக ஒலிக்கிறது.
நீங்களும் கேட்டு ரசிக்க, உங்களுக்காக இங்கே…
[haiku url=”http://kirukkals.hostedwp.com/files/2011/07/Poraney-Poraney-TamilWire.com_.mp3″ title=”போறானே போறானே (Poraaney Poraaney)”]
[audio:http://kirukkals.hostedwp.com/files/2011/07/Poraney-Poraney-TamilWire.com_.mp3|titles=Poraney Poraney – TamilWire.com] Continue Reading