4

அறை எண் 305-ல் கடவுள்

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் வழங்கும் இரண்டாவது படைப்பு. முதல் படைப்பான “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”யின் வெற்றி, இந்தப் படத்தின் மீது சற்றே எதிர்பார்ப்பைத் தூண்டி இருந்தது. படத்தின் தலைப்பு, கஞ்சா கருப்பு, சந்தானம் எல்லாம் சேர்ந்து இது ஒரு முழு நீள காமெடிப் படம் என்று தோன்ற வைத்தது. ஆனால் நிஜத்தில்… Continue Reading

0

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் உளங்கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள். என் மகள் பிறந்த போது, என் மனைவி அருகில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். உலகத்தின் எல்லா தாயும் [என்னுடைய மற்றும் உங்களுடைய] வணக்கத்திற்குரியவர்கள். அன்னையர் தினத்திற்கான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

5

நேபாளி – திரை விமர்சனம் [Nepali – Movie Review]

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில், சற்றே கனமான திரைப்படம். இத்தனைக்கும், இயக்குனர் V.Z.துரை, கசப்பான மருந்தை இனிப்பு கலந்து கொடுப்பது போல, ஒரு சீரியஸ் விஷயத்தை, காதல் கலாட்டா, துப்பறியும் போலீஸ் என dilute செய்து தான் கொடுத்து இருக்கிறார் படத்தின் பலம்: தொய்வில்லாத திரைக்கதை படத்தின் தொடக்கத்திலேயே மூன்று ‘பரத்’ களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள்.… Continue Reading

6

சுஜாதாவின் பார்வையில்…சிறுகதை என்பது

சுஜாதா எழுதிய “சிறுகதை பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்கிற கட்டுரையைப் படித்தேன். அதில் இருந்து ஒரு துளித் தேன் இங்கே. இனி அவ்வபோது இது போன்ற விஷயங்களைப் பதிய முனைகிறேன். சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா? எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதி தான் அதற்கு.… Continue Reading

0

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு இந்த பதிவு. எல்லோரும் இப்படித்தானா by கீதா. மேகத்தை மூடும் மேகங்கள் by சேவியர். பொய் சொல்லக் கூடாது ஹிலாரி by சிறில் அலெக்ஸ். எவ்ளோ சம்பளம்? by சரவ். கிளிக்குங்கள் நேரமிருக்கும் போது.