மரமண்டைக்கு ஓர் அறிவுரை
எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை. ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை, கொஞ்சம் வார்த்தைகளை மடிச்சு மடிச்சு போட்டு, கவிதை மாதிரி செஞ்சு இங்கே பதிஞ்சு வைச்சிட்டு, பக்கத்துலயே உட்கார்ந்து காத்திருக்கிறேன். வருங்காலத்துல இதைக் கவிதைன்னு யாராச்சும்...