7

வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா

தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது.

இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அது இப்போது இங்கே உங்களுக்காக !

sadish

7 Comments

 1. ungal appavai patri ( appa u r great ) eluthiyiruppathu en nenjai thottu vittadhu.

 2. மிக அருமையானதொரு வலைப்பக்கம் சதீஷ். “கருத்து” மேடைக்கு உங்களையும் நான் வரவேற்கிறேன். உங்கள் உணர்வுகளை அங்கும் பதிவு செய்யலாம். மற்றவர்களின் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளலாம்

 3. Can’t express my gratitude in words… thanks a zillion for this wonderful contribution…just what I was looking for.

 4. Hi Sathish,

  I just now visited your site. I could not download the PDF format of the Great Maestro’s life story (Varalattru Suvadugal) . Kindly send the URL if possible . I would be grateful to you.

  Thanks
  Gunasekaran A
  Madurai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *