0

என்ன குறையோ என்ன நிறையோ

மந்திரப் புன்னகை என்கிற படத்தில், வித்யாசாகர் இசையில், சுதா ரகுநாதன் பாடிய பாடல் இது. எழுதியது அறிவுமதி.

நண்பர் கானா பிரபா, தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், கடந்த மாதம் தான் இந்த பாடலை முதன் முறையாகக் கேட்டேன்.

கேட்ட பொழுதில் இருந்து, தினமும் என் காதுகளுக்கு அள்ளி அள்ளி ஊற்றியதில் இதன் வரிகள், மனதில் பதிந்து போனது. பின்னர் ஸ்ம்யூல் என்கிற கைப்பேசிக்கான செயலியில் இதனை என் குரலில் பாடிப் பதிந்தேன்.

Continue Reading

0

மேலும் சில பாடல்கள் – என் குரலில் (2)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் என்னுடைய சில பாடல்களோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமீபத்தில், அட்லாண்டா மாநகரில் நிகழ்ந்த ஒரு தன்னார்வத் தொண்டர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் என்னைப் பாட அழைத்து இருந்தனர். அப்போது, ராஜா சாரின் இந்த இனிமையான பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடினேன். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இங்கே கீழே. பார்த்து மகிழுங்கள். என்னுடன்… Continue Reading

0

பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்… திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள். இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம்… Continue Reading

0

மேலும் சில பாடல்கள் – என் குரலில்

naanum-oru-paadagan

பாடும் திறமையுள்ள நண்பர்கள் சேர்ந்து மாதமொரு முறை சந்திப்போம்.
அதுபோன்ற சந்திப்புகளில் நான் பாடிய பாடல்களில் இருந்து சில, உங்கள் பார்வைக்கு.
பார்த்து கமெண்ட்டுங்கள். Continue Reading

0

நானும் ஒரு பாடகன் – இந்த முறை (2013)

naanum-oru-paadagan

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “நம்ம ஊரு சிங்கர்ஸ்”-இல், நானும் ஒரு பாடகன் என பங்கு கொண்டேன். அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி. போற்றிப் பாடடி பொண்ணே – தேவர் மகன் – கிராமியப் பாடல்கள் சுற்று Folk Songs… Continue Reading