1

மிஷ்கினின் நந்தலாலா

வெகுநாட்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நந்தலாலா திரைப்படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்று இந்த முன்னோட்டம் தெரிவிக்கிறது,
I can’t wait!
இயக்குனர் மிஷ்கின், இசை இளையராஜா இருவரும் இணைந்து கலக்கியிருக்கிறார்கள்.
முன்னோட்டத்தின் பின்னணி இசையே மிரள வைக்கிறது.
Continue Reading

0

சுப்ரமணியபுரம் – ஒரு பார்வை [Subramaniapuram – A View]

நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, படம் வந்த சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. அதுதான் படத்திற்கான மொத்த விளம்பரமும் என்று நினைக்கிறேன். தற்போதெல்லாம் தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். “சித்திரம் பேசுதடி” -யில் மிஷ்கின், “பொல்லாதவன்” – வெற்றிமாறன், என மிரட்டிய இயக்குனர்களின் வரிசையில் தானும் இடம் பிடிக்கிறார்… Continue Reading

1

குணா திரைப்படப் பின்னணி இசை

குணா – திரைப்படமும், தளபதி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இரண்டு திரைப்படங்கள். இரண்டுமே ராஜா சாரின் இசையில், மிகச் சிறந்த பாடல்கள் மட்டுமன்றி, அருமையான பின்னணி இசையும் உள்ள திரைப்படங்கள். புதிதாக வரும் ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவசியம் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த படங்களின் பின்னணி இசையில் பொதிந்து உள்ளன. சமீபத்தில்… Continue Reading

8

கல்லூரி திரைப்படம் – பாலு மகேந்திரா கருத்து – என் பார்வை

சமீப காலத்தில் வந்த நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் என்னை பாதித்த திரைப்படங்களில் ஒன்று ‘கல்லூரி’. சேவியர் தன்னுடைய வலைப்பதிவில், பாலு மகேந்திரா கூறியதாக எழுதி இருந்தார். பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார். இத்தகைய… Continue Reading