மேலும் சில பாடல்கள் – என் குரலில்
பாடும் திறமையுள்ள நண்பர்கள் சேர்ந்து மாதமொரு முறை சந்திப்போம்.
அதுபோன்ற சந்திப்புகளில் நான் பாடிய பாடல்களில் இருந்து சில, உங்கள் பார்வைக்கு.
பார்த்து கமெண்ட்டுங்கள். Continue Reading
பாடும் திறமையுள்ள நண்பர்கள் சேர்ந்து மாதமொரு முறை சந்திப்போம்.
அதுபோன்ற சந்திப்புகளில் நான் பாடிய பாடல்களில் இருந்து சில, உங்கள் பார்வைக்கு.
பார்த்து கமெண்ட்டுங்கள். Continue Reading
நீங்க எப்பவாச்சும் யாருக்காச்சும் கடிதம் எழுதி இருக்கிறீர்களா? விடுமுறை விண்ணப்பக் கடிதங்கள் [As I am suffering from fever] போன்றவை இதில் சேர்த்தி இல்லை. பர்சனல் லெட்டர்ஸ். தமிழ்ல எப்படி சொல்லலாம்? தனிப்பட்ட கடிதங்கள்? இந்தக் காலத்துலயும் இது வழக்கத்துல இருக்கா? நான் காலேஜ் படிச்ச காலத்துல (1993 – 97) ரெண்டு வாரத்துக்கு… Continue Reading
எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை. ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை, கொஞ்சம் வார்த்தைகளை மடிச்சு மடிச்சு போட்டு, கவிதை மாதிரி செஞ்சு இங்கே பதிஞ்சு வைச்சிட்டு, பக்கத்துலயே உட்கார்ந்து காத்திருக்கிறேன். வருங்காலத்துல இதைக் கவிதைன்னு யாராச்சும் ஒத்துகிட்டாலும் ஒத்துக்கலாம் 🙂 — (கவிதைக்காக படத்தை சுட்ட இடம்…Photo Credit.) —… Continue Reading
சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “நம்ம ஊரு சிங்கர்ஸ்”-இல், நானும் ஒரு பாடகன் என பங்கு கொண்டேன். அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி. போற்றிப் பாடடி பொண்ணே – தேவர் மகன் – கிராமியப் பாடல்கள் சுற்று Folk Songs… Continue Reading
சில நாட்களுக்கு முன், இசைஞானி இளையராஜா, நியூ ஜெர்ஸிக் கச்சேரியின் இறுதியில் பாடிய பாடலை, யூடியூபில் காணக் கிடைத்தது. மீண்டும் மீண்டும் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேன். கடல்கடந்து வாழ்ந்தாலும், அவர் இசை கடந்து வாழ முடியாத என் போன்ற பல ரசிகர்களின் இதயம் தொட்டு வருடிய பாடலாக அது ஒலித்தது. “தென்பாண்டிச் சீமையிலே” – பாடலின்… Continue Reading