5

இந்த வீணைக்குத் தெரியாது…

இரயில் சினேகம் என்று ஓர் அருமையான தொலைக்காட்சி தொடர், சிறுவயதில் பார்த்து ரசித்தது. அதில் வரும் பாடல்களும் மிக அருமை. குறிப்பாக சஹானா ராகத்தில் அமைந்த இந்த பாடல். வி.எஸ்.நரசிம்மன் என்கிற இசை அமைப்பாளர் [ தலைவர் இளையராஜாவிடம் வயலின் வாசித்து இருக்கிறார் ] . மிக நேர்த்தியான இசை இந்த பாடலுக்கு. வைரமுத்துவின் வரிகளும்… Continue Reading

14

காற்றில் வரும் கீதமே…

ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன். அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்…. சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ… இசை : தலைவர் இளையராஜா பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல்,… Continue Reading

3

அப்பா யு ஆர் கிரேட்

அப்பா யு ஆர் கிரேட்… உங்களுடைய அப்பா உங்களுக்கு கொடுத்தது பெயருக்கு முன்னால் ஒரு இனிஷியல்… எங்களுக்கு நீங்கள் கொடுத்தது, பெயருக்கு பின்னாலும் இரண்டு எழுத்து…B.E பட்டம் அப்பா யு ஆர் கிரேட்… உங்களைப் பள்ளியில் சேர்க்கவோ, படிக்க வைக்கவோ ஒருவரும் உதவியதில்லை… ஒவ்வொரு நிலையிலும் எங்கள் படிப்புக்கு நீங்கள் காட்டிய அக்கறை தானே எங்களைப்… Continue Reading

4

2005 – சில நினைவுகள் – பகுதி 1

இதோ வந்துவிட்டது 2006. அதே போல இந்த வருடத்தை நினைவு கூர்வதற்கும் இது சரியான நேரம் தானே ? இந்த வருடத்தில் என் மனம் கவர்ந்த 5 பாடல்களைப் பற்றி இப்போது பேசுவோம். பிடித்த மற்றவை பற்றி அடுத்த பதிவில். 5. ஐயங்காரு வீட்டு அழகே படம்: அன்னியன் பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி இசை: ஹாரிஸ்… Continue Reading